கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் புதிய மாணவியர் அனுமதி -2021

Date:

கண்டி மாவட்டம் வெலம்பொட வட்டதெனிய பிரதேசத்தில் 2009 ஆண்டு முதல் இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2021 ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேற்படி கல்லூரியில் கபொ.த உயர்தர பரீட்ச்சைகான கலைப்பிரிவு பாடங்களுடன் கூடிய இஸ்லாமிய கற்கைகளுக்கான 4 வருடங்களைக் கொண்ட உயர் டிப்ளோமா பாடநெறியும். க.பொ.த உயர்தர பரீட்ச்சைகான கலைப்பிரிவு பாடங்களுடன் கூடிய இஸ்லாமிய கற்கைகளுக்கான 3 வருடங்களைக் கொண்ட டிப்ளோமா பாடநெறியும் போதிக்கப்பட்டு வருவதுடன் அரபு, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில்பயிற்சி, திறன் விருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி வழிகாட்டல்களும் மாணவிகளுக்கு போதிக்கப்பட்டுகிறது.

அல் குர்ஆனை சரளமாக ஓதக் கூடிய, 2020ம் ஆண்டிற்க்கான க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து இஸ்லாமிய கற்கைகளுடன் A/L கற்கைகளை தொடர விரும்பும் பெண் மாணவிகள் இம் மாதம் 26 ம் திகதிக்கு முன்னதாக தமது விபரங்களை kklc2009@gmail.com அல்லது Khadejatul Kubra Ladies’ College,Wattadeniya, Velamboda எனும் முகவரிகள் ஊடாகவோ அல்லது 0773180900 எனும் தொலை இலக்கத்திற்கோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல் :அஷ்ஷெய்க் ஏ. எஸ். எம். பாறூக் (அல் அஸ்ஹரி) 0772434586 கல்லூரி அதிபர்

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...