பைஸர் தடுப்பூசி பாதுகாப்பானது : பைஸர் நிறுவனம்  உறுதி!

Date:

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பூசியின் செயல் திறன் குறித்த மதிப்பாய்வை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது

டெல்டா வகை வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்ற பல பெற்றோர்கள் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாகவும் ஃபைஸர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசிகளை பைடன் நிர்வாகம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...