ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் சூப்பர் 12 இன் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.நாணய சுழற்சி இடம்பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
இந்தியா அணி இதுவரையில் 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.போட்டி தொடர்கிறது.