மறைந்த கொழும்பு,சிலாபம் தெதியாவே பிரதான சங்கநாயக்கரும் , களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாபதியும் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.