அரையிறுதி வாய்ப்பை பெற இலங்கை அணிக்கான கடைசி சந்தர்ப்பம் இன்று

Date:

ஐ.சி.சி T20 உலகக்கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப்போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்த போட்டியில் களமிறங்கவுள்ளதுடன், இலங்கை அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் களமிறங்குகின்றது.

இலங்கை அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு வழியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...