மேலும், கனடாவில் பொது இடங்களில் இந்த அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கனடா தூதுவர், இதன்போது அமைச்சரிடம் கூறியுள்ளார்.
தொற்று பரவாதிருப்பதற்கும், தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடனுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனடா தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.