அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார் | குற்றப்புலனாய்வு திணைக்களம்

Date:

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு  தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...