தம்புள்ளை- குருநாகல் பிரதான வீதியில் பஸ் விபத்து!

Date:

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பஸ் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் பஸ்ஸிலிருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருகின்றது. இதனால்  குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று வயல் நிலத்துக்குள் குடை சாய்ந்துள்ளதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...