சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்- பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Date:

கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட  சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.எனினும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளிலுள்ள வர்கள் பஹ்ரைனில் தொழில் வாய்ப்புக்களுக்கான அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...