கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா

Date:

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குறிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை இன்று (16/11/2021) நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...