மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 1. 9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த தடுப்பூசிகளை நாளை (22) மற்றும் மறுதினம் (23) நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.