ஆப்கானில் 10 இலட்சம் குழந்தைகள் இறக்கும் தருவாயில் உள்ளதாக யுனிசெப் தகவல்!

Date:

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், 30 லட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும், அதில் 10 இலட்சம் குழந்தைகள் இறக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆப்கானிய குழந்தைகள் அபாயகரமான வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://time.news/10-lakh-children-in-fear-of-starvation-in-afghanistan-unicef-worried-over-1-million-afghan-children-at-risk-of-death-unicef/&ved=2ahUKEwiuw8CK1Kz0AhX4jdgFHZKvDhcQFnoECAgQAQ&usg=AOvVaw2RQbJiIR5clPQYRBRyXe61

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...