அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.