முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு!

Date:

நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான ஐ நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை, நேற்று (24) ஷங்கரிலா ஹோட்டலில் சந்தித்துள்ளனர்.

இதன் போது முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சூழ்நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 2323ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...