கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று காலை (28) தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மின் ஒழுககின் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.எனினும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.