வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க துணை நிற்க வேண்டும் – போப் பிரான்சிஸ்!

Date:

வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, வத்திக்கானில் உரையாற்றிய போப்பாண்டவர், எய்ட்ஸ் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சங்கடப்படுத்தாமல், கருணை காட்டி அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.கொரோனா பெருந்தொற்றால் 65 சதவீத நாடுகளில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...