பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட் முன்னேற்பாடுகள் குறித்த கொள்கை. புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை சீன ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் மைதானத்தை தவிர்த்து வேறெங்கும் செல்ல அனுமதியில்லை, தடுப்பூசி செலுத்திக் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தெரிவிக்கப்பட்டுள்ளன.ஒலிம்பிக் கிராமம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.