சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்- ரஷ்யா ஜனாதிபதி புடின் நாளை விசேட சந்திப்பு!

Date:

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நாளை (15) காணொலி மூலம்  ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் உக்ரைன் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் என்றார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...