கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை நீர்வெட்டு By: Admin Date: December 16, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் 18 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. TagsFeatured Previous articleஇன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டிNext articleகுறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்து; சந்தேக நபர்களுக்கு பிணை! Popular சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள் பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை! மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு! கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்! More like thisRelated சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள் Admin - November 17, 2025 இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்... பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை! Admin - November 17, 2025 பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்... மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு! Admin - November 17, 2025 பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்... கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல் Admin - November 17, 2025 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...