பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கு முன் காணப்படும் மேலதிக 10 மாதங்களை நீக்க நடவடிக்கை

Date:

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி, மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கு காணப்படும் மேலதிக 10 மாதங்களை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

அவிசாவளை பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடத்திற்கான சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய  பரீட்சைகள் திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

லிட்ரோ கேஸ் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro)...

சவூதி நிதியுதவியுடன் இரத்தினபுரியில் உருவானது பிரம்மாண்ட மருத்துவ பீடம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைக்கிறார்!

இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சவூதி அரேபியாவின்...

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...