மின் தடை அமுலாகும் நேரம் அறிவிப்பு!

Date:

நாட்டின் சில பகுதிகளில் இன்று (22) மாலை மின் விநியோகம் தடைப்படும் என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (22) மாலை 6..30 – 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மின் விநியோகத் தடை 30-45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக‌ இலங்கை மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...