பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள்!

Date:

கொவிட் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான பைசர் மருந்து தற்பொழுது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...