கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.