இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டீ 20 தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி 20 ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.