ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 162 மில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162 மில்லியன் அமெரிக்க டோலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சுற்றுலாப் பருவகாலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர்கள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...