சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நிறைவு!

Date:

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...