IPL ஏலம்; விலை போகாத சில முக்கிய வீரர்கள்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Date:

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில்  இன்று ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான இந்தியாவின் சுரேஷ் ரய்னா ஏலம் போகவில்லை.ஐ.பி.எல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.ரொபின் உத்தப்பா, ஜெசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ரொபின் உத்தப்பா சென்னை அணியும் ஜெசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்ததமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...