அஹமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது.
அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.