சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்! By: Newsnow Admin Date: April 2, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் இறக்கும்போது அவருக்கு 84 வயது. பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த விக்டர் ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார். Previous article40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை இன்று வந்தடைந்தத்து!Next article‘மக்கள் கஷ்டங்களை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது’ : இராஜினாமா கடிதத்தில் ரொஷான் ரணசிங்க! Popular புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்! இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் கோலாலம்பூரில் விசேட சந்திப்பு. சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு! More like thisRelated புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்! Admin - April 23, 2026 இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக... இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு Admin - April 23, 2026 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட... மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் கோலாலம்பூரில் விசேட சந்திப்பு. Admin - April 23, 2026 தற்போது இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில்,... சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம். Admin - April 23, 2026 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...