இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை!

Date:

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய,

🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும்,

🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும்,

🛑கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும்,

🛑சிவப்பு வெங்காயம் கிலோ 325 ரூபாயாகவும்,

🛑பெரிய வெங்காயம் ஒரு கிலோ 295 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் மீன்களின் விலை பாரிய அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளன.

அதற்கமைய

🛑ஒரு கிலோ கிராம் கொப்பரா 1600 ரூபாயாகவும்,

🛑தோரா ஒரு கிலோ 2000 ரூபாயாகவும்,

🛑தலபத் ஒரு கிலோ 1250 ரூபாயாகவும்,

🛑பலயா ஒரு கிலோ 550 ரூபாயாகவும்,

🛑சாலயா ஒரு கிலோ 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...