நாளை 3 மணி 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Date:

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W. ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

சிசி பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என்று PUCSL மேலும் கூறியது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...