சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.