ஏப்ரல், மே மாதங்களில் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால் அதிகரிப்பு!

Date:

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல், மே மாதங்களில் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரித்துள்ளது.

இலங்கை குடிசன மற்றும் புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய உணவுக்கான செலவு 3,345 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அரிசிக்கான செலவு மாத்திரம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 989 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதுதவிர பால்மாவுக்கான செலவு 369 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, அத்தியவசியமற்ற பொருட்களுக்கான செலவு 2,327 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...