மண்ணெண்ணைக்காக போராட்டம்: ஹட்டன், கொழும்பு வீதி மூடப்பட்டது!

Date:

ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் ஹட்டன் பகுதியில் மண்ணெண்னைக்காக வீதியில் காத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணைக்கான போராட்டம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு வேறு பாதையினை பயன்படுத்த ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....