பாகிஸ்தானிய அரசாங்கம் ‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் முன்னோடியான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது.
அதனடிப்படையில் இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அம் மாணவர்களிலிருந்து புலமைப்பரிசில்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சை இடம்பெறவுள்ளது.
அது தொடர்பாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அட்டவனை விபரம் பின்வருமாறு,