அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Date:

அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.

மழை காரணமாக போட்டி தாமதித்து ஆரம்பமானமையினால் குறித்த போட்டி 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை 108 இழந்து ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 109 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 9.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...