இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மாணவர்களை கூடிய விரைவில் இங்கிலாந்து வீசாவிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இப்பணிக்கு ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
“ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் அதிக விண்ணப்பங்களைப் பெறுவோம், நீங்கள் இப்போதே உங்கள் விண்ணப்பத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்” என்று உயர் ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
விசா விண்ணப்பங்களுக்கான தேவைகள் பின்வருமாறு.