இன்று இரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ. 40 மற்றும் பிற கட்டணங்கள் ஜூலை 1ம் ஆம் திகதி முதல் அனைத்து பஸ் கட்டணங்களும் 22 வீதமாக அதிகரிக்கப்படும்.

இந்த விலை திருத்தமானது இலங்கை போக்குவரத்து சபை  மற்றும் சாதாரண, அ சொகுசு பஸ் சேவைகள் உட்பட தனியார் பஸ்களுக்கு பொருந்தும்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...