மஹிந்த பாராளுமன்றத்திற்கு விஜயம்! By: Admin Date: July 5, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. அதேபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ளார். Previous articleஅரசாங்கம் தலையிட்டால் ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்: முன்னாள் விவசாயப் பணிப்பாளர்!Next articleநாடாளுமன்றில் பிரதமர் ரணில் இன்று விசேட அறிக்கை! Popular சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்! இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை! பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு More like thisRelated சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்! Admin - April 29, 2026 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்... இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை! Admin - April 29, 2026 நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்... பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு Admin - April 29, 2026 பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்... நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர் Admin - April 29, 2026 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...