ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

Date:

மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், இன்று ஜூலை 13 புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கூடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...