ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா? :முஜிபுர் ரஹ்மான்

Date:

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலம், உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல இப்போது நேரம் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியால் செல்ல முடியவில்லை எனவும், ஜனாதிபதி வேறு கிரகத்தை தேடிக் கொண்டிருப்பதால் தான் இராஜினாமா கடிதத்தை அனுப்ப இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...