டலஸ் அழகப்பெருமவுக்கு பொதுஜன பெரமுன இளைஞர் குழு ஆதரவு!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழுவின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

பொதுஜன இளைஞர் பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என, அதன் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான டி.வி.சானக்க, இளைஞர் அமைப்பு உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  ஸும் தொழில்நுட்பத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. செயற்குழுவில் உள்ள 75 உறுப்பினர்களில் 54 பேர் டலஸ் அழகப்பெருமுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெறுமையாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மற்றொரு குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...