பதில் ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி பல்கலை மாணவர்களால் தொடர் போராட்டம்!

Date:

பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றும் (18) நாளையும் (19) பொதுமக்கள் தமது பிரதேசங்களில் போராட்டங்களை நடத்துமாறு ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“முழு நாடும் ஒன்றிணைந்து தேசத்தை போராட்டக் களமாக மாற்றியதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எம்மால் பதவியில் இருந்து விலகச் செய்ய முடிந்தது” என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளை (19) பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...