அதற்கமைய பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை கட்சிகளின் கூட்டமைப்பு டலஸ் அகஹபெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
விமல் வீரவன்ச தலைமையில் பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் மாநாட்டில், டலஸ் அழஹப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.