தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.