தங்காலையில் வாகன விபத்தில் இருவர் பலி: ஐவர் வைத்தியசாலையில்

Date:

தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் விரித்தமுல்ல கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மற்றைய இருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...