வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோன்!

Date:

இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி வீரர் ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்களுக்கான வட்டு எறிதல் பாரா தட கள விளையாட்டு போட்டியில் கலந்த கொண்ட இலங்கை வீரர் பாலித பண்டார வௌ்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அவர் 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இந்த பதக்கத்தை கைப்பற்றினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...