முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன்  தலைவர் லலித் தர்மசேகர,இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று முதல், முச்சக்கர வண்டியில் முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 120 மற்றும் ரூ.100.

தற்போது ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் ஆப்ஸ் அல்லது மீட்டர்கள் மூலம் இயக்காதவர்கள் முதல் கி.மீ. ரூ. 250  முதல் கி.மீ.ஆகும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கி.மீ ரூ. 90. ஆக இருந்தது.

எனவே, வாகனத்தில் ஏறும் முன் கட்டணம் குறித்து விசாரிக்குமாறு தர்மசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...