முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் மறைந்து 4 வருடங்கள்!

Date:

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மறைந்து, இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

அவரை நினைவு கூர்வதற்கு, நமது சமூகத்தில் மிகச் சிலரே உள்ளனர். இது கவலைக்கிடமான நிலை எனபதுடன் ‘ஈடு செய்ய முடியாத இழப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லிம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...