கனமுல்ல இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் இளமாணி பட்டம் பெற்றார்!

Date:

நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் ( BSc honours in Surveying Sciences specialized in surveying and geodesy)  பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

பூகோள விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஜி.வி. அபேரத்ண தலைமையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்  இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

மிகவும் சிறப்பான துறையில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்ட அவரை வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...